தொல்காப்பியத்துக்கும் அறிவியல் தமிழுக்கும் உள்ள ஒற்றுமையை
தொல்காப்பியத்துக்கும் அறிவியல் தமிழுக்கும் உள்ள ஒற்றுமைகள்;
*தொல்காப்பியம் தமிழ்மொழிக்கு விதிமுறைகள் சொல்றது. அதே மாதிரி அறிவியல் தமிழும் விஷயங்களை ஒழுங்கா, தெளிவா சொல்ல உதவுது.
* தொல்காப்பியத்தில் ஒவ்வொரு சொல்லும் சரியான அர்த்தத்தோட பயன்படுத்தப்படுது. அறிவியல் தமிழிலும் தவறில்லாத, துல்லியமான சொற்கள் தான் பயன்படுத்தப்படுது.
*தொல்காப்பியத்தில் ஏன் இப்படிச் சொல்றோம், எப்படி பயன்படுத்தணும் அப்படின்னு காரணம் சொல்லிருக்கு. அறிவியல் தமிழிலும் காரணம்–விளைவு அடிப்படையில்தான் விளக்கம் தரப்படுது.
*தொல்காப்பியம் எல்லாருக்கும் புரியுற மாதிரி மொழியை அமைக்குது. அதே போல அறிவியல் தமிழும் பொதுமக்களுக்கு புரியுற வகையில் அறிவியல் விஷயங்களை சொல்லுது.
* தொல்காப்பியம் முழுக்க ஒரு ஒழுங்கும் தர்க்கமும் அடிப்படையா இருக்கு. அறிவியல் தமிழும் தர்க்க ரீதியா விஷயங்களை விளக்குது.
* தொல்காப்பியம் பழைய காலத்தில எழுதப்பட்டாலும் இன்றும் பயன்படுது. அதே மாதிரி அறிவியல் தமிழும் காலத்துக்கு ஏற்ற மாதிரி வளர்ந்துகிட்டே இருக்கு.
.jpg)

Comments
Post a Comment